Kathir News
Begin typing your search above and press return to search.

சையது மோடி பேட்மிண்டன் சாம்பியன் பட்டம்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாதனை!

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ நகரத்தில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சையது மோடி பேட்மிண்டன் சாம்பியன் பட்டம்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாதனை!

ThangaveluBy : Thangavelu

  |  23 Jan 2022 12:55 PM GMT

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ நகரத்தில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மால்விகா பன்சோத்துடன் வி¬ளாடினார். இந்த போட்டி விறு விறுப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் செட்டில் 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். 2வது செட்டிலும் சிந்து 21-16 என கைப்பற்றினார். இதனிடையே இறுதி போட்டியில் பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News