Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச போட்டியில் இருந்து லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு!

சர்வதேச போட்டியில் இருந்து லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு!

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2022 11:30 AM GMT

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஜூலை 18) அறிவித்தார். ராம்தின் தன்னுடைய கடைசி போட்டியை கடந்த டி20ஐ டிசம்பரில் 2019ம் ஆண்டில் விளையாடினார்.

அவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டியில் விளையாடியிருக்கிறார். 2005ம் ஆண்டு ஜூலையில் இலங்கைக்கு எதிராக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2014ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட பின்னர் ராம்தின் 17 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News