Kathir News
Begin typing your search above and press return to search.

டென்னிஸ் போட்டி: விம்பிள்டன், ஹலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

டென்னிஸ் போட்டி: விம்பிள்டன், ஹலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 July 2022 10:49 AM GMT

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று (ஜூலை 6) நடைபெற்ற காலிறுதி போட்டியில் சிமோனா ஹாலெப், அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

இதில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News