Kathir News
Begin typing your search above and press return to search.

5000 ரன்களை குவித்து சர்வதேச அளவில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

5000 ரன்களை குவித்து சர்வதேச அளவில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

ThangaveluBy : Thangavelu

  |  22 March 2022 1:19 PM GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் வீரரான ஸ்மிருதி மந்தனா 5000 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

2022 மகளிர் உலகக் கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 17வது ரன்களை கடந்தபோது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 5000 ரன்களை அடித்த மகளிர் கிரிக்கெட் பட்டியலில் இணைந்துள்ளார். தற்போது ஸ்மிருதி மந்தனா மொத்தம் 30 ரன்களை எடுத்திருந்தார்.

ஒருநாள் போட்டியில் 2717 ரன்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 326 ரனகளும் டி20 போட்டியில் 1971 ரன்களையும் எடுத்துள்ளார். இதன் மூலமாக சர்வதேச மகளிர் கிரிகெட்டில் மொத்தம் 5000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: Cricket Addictor

Next Story
கதிர் தொகுப்பு
Trending News