Begin typing your search above and press return to search.
ஒரே இன்னிங்ஸ்: 5 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் முகமது நபி!
ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகமான கேட்ச்களைப் பிடித்தவர் என்ற சாதனையை ஐதராபாத் அணியின் வீரர் முகமது நபி சாதனை புரிந்துள்ளார்.

By :

மும்பை அணிக்கு எதிரான தொடரில் 5 கேட்ச்களைப் பிடித்ததன் மூலம் நபி இச்சாதனையை தனது வசமாக்கியுள்ளார்.
போட்டியில் மற்ற சில வீரர்கள் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், நபி சிறப்பாக செயல்பட்டு 5 கேட்ச்களையும் தவற விடமால் லாவகமாக பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy:Times Now
Next Story