Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  15 July 2022 10:51 AM GMT

2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இதற்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 16) தொடங்க உள்ளது. இதற்கான டெஸ்ட் அணியை இலங்கை அணி அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், இலங்கை அணி அதிக நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணியை எதிர் கொள்ளும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

இலங்கை டெஸ்ட் அணி, கருணாரத்னே (கேப்டன்), பதும் நிசங்கா, ஓஷத பெர்னாண்டோ, மேத்யூஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமால், ரமேஷ் மெண்டிஸ், தீக்க்ஷனா, கசுன் ரஜிதா, விஷ்வா பெர்னாண்டோ, அஜிசா பெர்னாண்டோ, டில்சன் மதுஷங்க, பிரபாத் ஜெயசூரியா, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News