Kathir News
Begin typing your search above and press return to search.

விளையாட்டிலும் உலக அரங்கில் வெற்றிநடை போடும் தமிழர்கள்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்து!

விளையாட்டிலும் உலக அரங்கில் வெற்றிநடை போடும் தமிழர்கள்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்து!

விளையாட்டிலும் உலக அரங்கில் வெற்றிநடை போடும் தமிழர்கள்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2021 8:18 AM GMT

இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கபா மைதானத்தில் 32 வருடங்களில் முதல் முறையாக வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு என் வாழ்த்துக்கள். தமிழர்கள் இங்கு மட்டுமின்றி உலக அரங்கிலும் வெற்றி நடை போட்டு வருவதற்கு இதுவே சாட்சி என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதே போன்று இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News