Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா, இங்கிலாந்து இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடக்கம், ரசிகர்கள் ஆர்வம் !

மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் கே.எல். ராகுல், ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடக்கம், ரசிகர்கள் ஆர்வம் !
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Aug 2021 11:01 AM IST

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதன் போட்டி இங்கிலாந்து நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது.

மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் கே.எல். ராகுல், ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டியின் தரவரிசையை பொறுத்தவரையில் இந்திய அணி 2வது இடத்திலும், இங்கிலாந்து அணி 4வது இடத்திலும் உள்ளது. இந்தியாவும், இங்கிலாந்தும் 126 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

News Source: Puthiyathalamurai

Image Courtesy: DNA INDIA

https://www.puthiyathalaimurai.com/newsview/111821/Test-cricket-series-between-India-and-England-starts-today-

Next Story
கதிர் தொகுப்பு
Trending News