Begin typing your search above and press return to search.
4வது டெஸ்ட் போட்டி: 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து.!
இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.

By : Thangavelu
இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா தரப்பில் அக்சர் 4, அஸ்வின் 3, சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story