Begin typing your search above and press return to search.
"மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோலி" - இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கோலியை விமர்சித்துள்ளார் !
Nick Compton Criticized Virat.

By :
இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோலி. 2012-ம் ஆண்டில் விளையாடி போது நானே மிரளும் அளவுக்கு அவர் என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார். அதை ஒரு போதும் மறக்க முடியாது. அவரது இந்த செயலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டி விடும். சச்சின் தெண்டுல்கர், வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைச்சிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அதற்கு நேர்மாறானவர் கோலி' என்று சாடியுள்ளார்.
Image : India.com
Next Story