மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்குமா? இந்திய அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்குமா என்று இந்திய அணி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது முழுமையாக நடைபெறுமா? என்பது குறித்தான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் முதல் போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இதை எடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி சிறந்த பேட்டிங்கை வெளியிட்டாலும் மழைக்குறிக்கிடு காரணமாக ஒட்டுமொத்த ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு பேட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சமநிலையாவது முயற்சியில் ஈடுபட முடியும் என்று தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் மழை வர வாய்ப்பு இருப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது வரை வெயில் அடித்துக் கொண்டிருக்கும் சர்ச் நகரில் நாளை நடைபெறும் போட்டியில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் போட்டியும் ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சரியாக மேகமூட்டம், மழைப்பொழிவு மோசமான மாலை நேரத்தில் அது சற்று குறைந்து மிகமற்றத்துடன் இருந்தால் மழை வரலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. டாஸ்க் வென்றாலும், தோற்றாலும் இந்திய அணி ஒரே ஒரு திட்டத்துடன் இறங்க வேண்டும். அதாவது நிதானத்தை கடைப்பிடித்தால் முதல் ஓவரில் இருந்து அதிரடி காட்ட முடியும் என்று கூறப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: News