Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காவி நகரமான சென்னை - திரும்பிய இடமெல்லாம் தாமரை

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காவி நகரமான சென்னை - திரும்பிய இடமெல்லாம் தாமரை

ThangaveluBy : Thangavelu

  |  26 May 2022 10:23 AM GMT

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் காவி நிறங்களில் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.


தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதற்காக சென்னைக்கு இன்று (மே 26) மாலை 5.30 மணியளவில் வருகை தரஉள்ளார். இதனிடையே பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. 25 இடங்களில் வித்தியாசமான முறையில் அலங்கார வரவேற்பு வைத்துள்ளது.


ஜல்லிக்கட்டு காலை மற்றும் காவி நிறங்களில் கொடிகள் பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் என மாநகரமே காவி நிறமாக காட்சிக்கொடுக்கிறது. இதில் தி.மு.க. அரசு காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளிலும் காவி நிறத்திலேயே வழங்கியிருப்பது பேசும்பொருளாக மாறியுள்ளது.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News