Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணியின் பிரம்மாண்ட திட்டம் - என்ன அது?

விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணியின் பிரம்மாண்ட திட்டம் - என்ன அது?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Aug 2022 12:53 AM GMT

விநாயகர் சதுர்த்தியன்று தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் பாரதிபுரத்தில் நடந்த ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில், ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட உள்ளோம். பிரிவினை வாதத்தை தவிர்ப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

திண்டுக்கல்லில் 501 இடங்களில் விநாயகர் சிலை வைத்து 11 இடங்களில் ஊர்வலமும் நடக்கும். 3 அடி முதல் 12அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் உருவாக்கபட்டு வழிபாடு நடத்தப்படும் என ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் பேசினார்.

Input From: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News