Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு!! பாஜக குற்றச்சாட்டு!!

By : Bharathi Latha
தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் 125.5% அதிகரித்துள்ளதாக பாஜக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, திமுக அரசு பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59.7% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 125.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகப் பெண்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையின்றி திசை திருப்புவதாக திமுக அரசு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
Next Story
