Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு மற்றும் வாக்குச் சாவடி வழிகாட்டி!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு மற்றும் வாக்குச் சாவடி வழிகாட்டி!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 March 2026 7:42 AM IST

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கா இல்லையா என பார்த்துக்கலாம். voters.eci.gov.in வெப்சைட் அல்லது Voter Helpline App-ல செக் பண்ணிக்கலாம். பெயர் இருந்தால், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 மாற்று ஆவணங்களில் ஏதாவது ஒன்று காட்டி வாக்களிக்கலாம்.


இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்னு காட்டி வாக்களிக்கலாம்: ஆதார் அட்டை, MGNREGA Job Card, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம், மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, NPR ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சேவை அடையாள அட்டை, எம்.பி/எம்.எல்.ஏ அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, UDID அட்டை.


வாக்குச் சாவடியில், முதல் தேர்தல் அதிகாரியிடம் பெயர் மற்றும் வரிசை எண் சொல்லி, ஆவணம் காட்டி, விரலில் அழியாத மை வைக்கப்பட்டதும், EVM-ல வாக்கு பதிவு செய்யலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News