Kathir News
Begin typing your search above and press return to search.

தேனி: ஆக்கிரமிக்கப்பட்ட 4 கோயில்களை மீட்க இந்து முன்னணி மனு!

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டையில் 4 கோயில்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அதனை மீட்டுதர வேண்டும் என இந்து முன்னணியினர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தேனி: ஆக்கிரமிக்கப்பட்ட 4 கோயில்களை மீட்க இந்து முன்னணி மனு!

ThangaveluBy : Thangavelu

  |  10 Feb 2022 2:18 PM GMT

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டையில் 4 கோயில்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அதனை மீட்டுதர வேண்டும் என இந்து முன்னணியினர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம், சீப்பலாக்கோட்டையில் காளியம்மன், மாரியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட திருக்கோயில்களை சில சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதனை வழிபடுவதற்கு விடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனனர்.

இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில்களை உடனடியாக மீட்டுத்தர வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News