Kathir News
Begin typing your search above and press return to search.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 11:28 AM GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இடையில் கடந்த 2 வாரங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மே 3-ம் தேதி - மொழிப்பாடம்
மே 5-ம் தேதி- ஆங்கிலம்
மே 7-ம் தேதி - கணினி அறிவியல்
மே 11-ம் தேதி - இயற்பியல், பொருளாதாரம்
மே 17-ம் தேதி- கணிதம், விலங்கியல்
மே 19-ம் தேதி- உயிரியல், வரலாறு
மே 21-ம் தேதி- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News