Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பா.ஜ.க., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி.!

12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பா.ஜ.க., எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பா.ஜ.க., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி.!

ThangaveluBy : Thangavelu

  |  3 Jun 2021 11:26 AM GMT

12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பா.ஜ.க., எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.





இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.




நீட் தேர்வு குறித்து தற்போது எந்த ஒரு பேச்சு எழவில்லை எனக் கூறினார். மேலும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News