Kathir News
Begin typing your search above and press return to search.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.!

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தங்களின் மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2021 4:28 AM GMT

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தங்களின் மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.


இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று தங்களின் மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News