Begin typing your search above and press return to search.
12ம் வகுப்பு துணைத்தேர்வு. இன்று முதல் ஹால் டிக்கெட் வினியோகம்?
12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் இணையதளம் மூலமாக வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By :
12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் இணையதளம் மூலமாக வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணைத்தேர்வு வருகின்ற 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் Http://www.dge.tn.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News Source: Govt Press Release
Image Courtesy: Google
Next Story