Begin typing your search above and press return to search.
22 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம்.!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்திருந்தார், அனைத்து விவசாயிகளுக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வினியோகம் செய்யப்படும் என்றார்.

By : Thangavelu
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்திருந்தார், அனைத்து விவசாயிகளுக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வினியோகம் செய்யப்படும் என்றார்.
அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நடைமுறைறை தொடர்ந்து தமிழக மின் வாரியம், 22 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து விவசாயிகளும் இனிமேல் 24 மணி நேரமும் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story