Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் மேலும் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் மேலும் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 10ம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 11ம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story