Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் 7 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!
தமிழகத்தில் 7 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி இன்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான செந்தாமரை கண்ணன், அமரேஷ் பூஜாரி, டேவிட்சன் ஆசீர்வாதம், நிர்மல்குமார், சுதாகர், ஏ.கே.விஸ்வநாதன், உள்ளிட்ட 7 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story