Kathir News
Begin typing your search above and press return to search.

BIG BREAKING : கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை !

கரூரில் கடந்த 2019ம் ஆண்டு பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 3ம் வகுப்பு சிறுமியை, சரவணன் 40, என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

BIG BREAKING : கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை !
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Sept 2021 2:45 PM IST

கரூரில் கடந்த 2019ம் ஆண்டு பள்ளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய 3ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூரில் கடந்த 2019ம் ஆண்டு பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 3ம் வகுப்பு சிறுமியை, சரவணன் 40, என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது பற்றிய வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News