Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை.. தமிழக அரசு.!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் 2வது நாளாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை.. தமிழக அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Jun 2021 12:09 PM IST

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் 2வது நாளாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தகவலை தெரிவித்துள்ளது.

மேலும், தனி அலுவலர்களின் பதவிகாலத்தை நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News