Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில், நடிகர் சிவாஜி வீடு அருகே குடிபெயர்ந்த ஓ.பன்னீர்செல்வம்.!

சென்னை கிரின்வேஸ் சாலையில் அரசு பங்களாவில் வசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை காலி செய்துவிட்டு புதிய வீட்டுக்கு குடியேறியுள்ளார்.

சென்னையில், நடிகர் சிவாஜி வீடு அருகே குடிபெயர்ந்த ஓ.பன்னீர்செல்வம்.!

ThangaveluBy : Thangavelu

  |  4 Jun 2021 6:16 AM GMT

சென்னை கிரின்வேஸ் சாலையில் அரசு பங்களாவில் வசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை காலி செய்துவிட்டு புதிய வீட்டுக்கு குடியேறியுள்ளார்.





அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள கிரின்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தங்களது பங்களாக்களை காலி செய்தனர்.

அதே போன்று ஓ.பன்னீர்செல்வமும் பங்களாவை காலி செய்து விட்டு சென்னை திநகர் கிருஷ்ணா சாலையில் நடிகர் சிவாஜி இல்லம் அருகே உள்ள ஒரு வீட்டில் குடிபெயர்ந்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News