Begin typing your search above and press return to search.
#BREAKING: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.!
#BREAKING: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.!

By :
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னயில், ராயப்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, கிண்டி, வடபழனி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், ஈக்காட்டுத்தாங்கல், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், கோயம்பேடு பேருந்து நிலையம் சுற்றுவட்டாரப்பகுதி, மாம்பலம், சைதாப்பேட்டை, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story