Begin typing your search above and press return to search.
கொரோனாவில் தொடங்கிய விவசாயத் தொழில் ! காய்கறி விளைச்சலில் அசத்தும் பி.டெக் பெண்!
கோவை மாவட்டம், கக்கடவு கிராமத்தை சேர்ந்த பி.டெக் படித்த பட்டதாரி பெண் ஒருவர் விவசாயத் தொழிலில் அசத்தி வருகிறார்.
By : Thangavelu
கோவை மாவட்டம், கக்கடவு கிராமத்தை சேர்ந்த பி.டெக் படித்த பட்டதாரி பெண் ஒருவர் விவசாயத் தொழிலில் அசத்தி வருகிறார்.
கோவை, கக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் காவியா, இவர் பி.டெக் பட்டதாரி ஆவார். இவர் கொரோனா ஊரடங்கின்போது விவசாய பணி செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி தரிசு நிலத்தில் இயற்கை உரங்களை போட்டு காய்கறி பயிரிட்டுள்ளார். இதற்கு சொட்டு நீர் முறையை பயன்படுத்தி குறைந்த தண்ணீரில் நல்ல விளைச்சலை விளைவித்துள்ளார்.
தினமும் ஒரு டன் அளவுக்கு காய்கறி விளைவித்து பணம் சம்பாதித்து வருகிறார். இவரை போன்ற மற்ற மாணவர்களும் முன்வந்தால் வேலையிண்மை இல்லாத நாடாக இந்தியா மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Source, Image Courtesy: Polimer News
Next Story