Kathir News
Begin typing your search above and press return to search.

12ம் வகுப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு.!

12ம் வகுப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு.!

12ம் வகுப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 10:50 AM GMT

12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மே மாதம் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News