Kathir News
Begin typing your search above and press return to search.

7 உலக அதிசயங்களை விட அதிக சிறப்புகளை கொண்டது தஞ்சை பெரிய கோயில்! மத்திய அமைச்சர் புகழாராம்!

உலகில் உள்ள 7 அதிசயங்களை காட்டிலும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெயிர கோயில் என்று மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.

7 உலக அதிசயங்களை விட அதிக சிறப்புகளை கொண்டது தஞ்சை பெரிய கோயில்! மத்திய அமைச்சர் புகழாராம்!

ThangaveluBy : Thangavelu

  |  27 Sep 2021 4:20 AM GMT

உலகில் உள்ள 7 அதிசயங்களை காட்டிலும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெயிர கோயில் என்று மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர், நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை சிறப்பு அனுமதியுடன் தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளை அடுத்த தலை¬முக்கும் எடுத்து செல்வது நமது கடமையாகும்.

உலகில் உள்ள 7 அதிசயங்களை விட அதிகமான சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோயில் என்று கூறினார். மத்திய அரசு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த அதிகமான நிதிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Polimer

Image Courtesy: Flickr

Next Story
கதிர் தொகுப்பு
Trending News