Kathir News
Begin typing your search above and press return to search.

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்.!

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்.!

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2020 8:45 AM GMT

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் தெற்கு பகுதி, அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் தென்மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களிலும், வடதமிழகத்திலும் வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News