Kathir News
Begin typing your search above and press return to search.

11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு பருவகாற்று காரணமாக இன்றும், நாளையும் (டிசம்பர் 13, 14) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 Dec 2021 3:08 AM GMT

வடகிழக்கு பருவகாற்று காரணமாக இன்றும், நாளையும் (டிசம்பர் 13, 14) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


அதன்படி தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்து வருகின்ற 3 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy:News 18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News