Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jan 2021 4:22 PM GMT

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதில், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் இயல்பு வாழ்க்கைக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News