Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்தாண்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் ! - இந்து முன்னணி!

கடந்த ஆண்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் ! - இந்து முன்னணி!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 Sep 2021 4:16 AM GMT

கடந்த ஆண்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இதற்காக எந்த காலத்திலும் காவல் துறையிடம் அனுமதி கோரியதில்லை எனக் கூறினார்.

அது மட்டுமின்றி தமிழ்நாடு அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று கூறி அனைத்து இந்து கோயில்களிலும் செப்டம்பர் 2ம் தேதி வழிபாடு நடத்தப்படும் என்றார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114444/Chaturthi-Festival-No-need-to-respect-government-orders-Hindu-Front

Next Story
கதிர் தொகுப்பு
Trending News