Kathir News
Begin typing your search above and press return to search.

திடீரென்று உயர்ந்த தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,528க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திடீரென்று உயர்ந்த தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2021 10:37 AM IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,528க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூ.4,566க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.72.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை ரூ.256 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,566-க்கும், ஒரு சவரன் ரூ.36,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News