Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு !

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு !

ThangaveluBy : Thangavelu

  |  22 Aug 2021 4:08 AM GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை முதல் மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணியளவில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில் இயக்கப்படும். முககவசம் அணியாமல் இருந்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Malaimalar

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/22084252/2942142/chennai-metro-rail-service-time-extends.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News