Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமுடக்கத்திற்கு முன் வாங்கிய பயண அட்டைகள் செல்லுமா: மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய உத்தரவு.!

கொரோனா பொதுமுடக்க காலத்தில் மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பயண அட்டைகள் வாங்கியவர்கள் மீண்டும் பயன்படுத்தலாம் என்ற உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

பொதுமுடக்கத்திற்கு முன் வாங்கிய பயண அட்டைகள் செல்லுமா: மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Jun 2021 8:40 AM IST

கொரோனா ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலத்தை நிர்வாகம் நீட்டித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பயண அட்டைகள் வாங்கியவர்கள் மீண்டும் பயன்படுத்தலாம் என்ற உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இது பற்றி அறிந்து கொள்ள பயணிகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News