Kathir News
Begin typing your search above and press return to search.

பொன்னேரியில் ரயில் மறியல் போராட்டம். போக்குவரத்து பாதிப்பு !

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குறித்த நேரத்தில் ரயில்களை இயக்ககோரி பயணிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்னேரியில் ரயில் மறியல் போராட்டம். போக்குவரத்து பாதிப்பு !

ThangaveluBy : Thangavelu

  |  6 Aug 2021 7:34 AM GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குறித்த நேரத்தில் ரயில்களை இயக்ககோரி பயணிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. வெளியூரில் இருந்து சென்னை வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Source: Dailythanthi

Image Source: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/06122142/Rail-Stir-Struggle--Traffic-Impact.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News