Kathir News
Begin typing your search above and press return to search.

சுதந்திர தின விழா ! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

சுதந்திர தின விழா !  சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  14 Aug 2021 11:23 AM GMT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

அதன்படி உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய இடங்களில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும், பிற வாகனங்கள் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் இதனை முறையாக கடைப்பிடிக்குமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/112871/Traffic-will-be-diverted-on-various-roads-from-6-am-till-the-end-of-the-program-ahead-of-the-Independence-Day-celebrations-at-Chennai-Fort

Next Story
கதிர் தொகுப்பு
Trending News