Kathir News
Begin typing your search above and press return to search.

கல்விக்கட்டணம் உயர்வை கண்டித்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கல்விக்கட்டணம் உயர்வை கண்டித்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2022 12:58 PM GMT

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து மாணவர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு படித்து வரும் மாணவர்களுக்கு ஏற்றத் தாழ்வுடன் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு கட்டணமும், இரண்டாம் மற்றும் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தனியார் கல்லூரி கட்டணமும் வசூல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News