Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழக ஆளுநர் வாழ்த்து!

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை இன்று (டிசம்பர் 25) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழக ஆளுநர் வாழ்த்து!

ThangaveluBy : Thangavelu

  |  25 Dec 2021 3:07 AM GMT

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை இன்று (டிசம்பர் 25) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.ஆன். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை உணர்த்துகின்ற நோக்கத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நமக்கு போதிக்கும் நன்னாளில் கிறிஸ்துமஸ் திருநாள்' இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News