Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நிவாரணம்.. ரூ.2000 இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்.!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரிசி மற்றும் கோதுமையை தீபாவளி வரைக்கும் இலவசமாக ரேஷனில் பெற்றுக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

கொரோனா நிவாரணம்.. ரூ.2000 இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Jun 2021 7:37 AM IST

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரிசி மற்றும் கோதுமையை தீபாவளி வரைக்கும் இலவசமாக ரேஷனில் பெற்றுக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா நிவாரணத் தொகையாக இன்று முதல் ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி ரேஷன் கடைகளில் அரிசி அட்டை தாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகின்றன. மேலும், கடந்த மாதம் 2000 பெற்றுக்கொள்ளாதவர்கள் இந்த தவணையில் சேர்த்து பெற்றுக்கொள்ளவும் உத்தவில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News