Begin typing your search above and press return to search.
தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளிவருகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்.

By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தடை இன்றி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளிவருகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போது தமிழகத்தில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புதியதாக வரப்பட்டுள்ளது. இதால் அனைவருக்கும் தடையின்றி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story