Kathir News
Begin typing your search above and press return to search.

போலீசுக்கு பயந்து பதுங்கிய தி.மு.க M.P, பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார் !

போலீசுக்கு பயந்து பதுங்கிய  தி.மு.க M.P, பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார் !
X

DhivakarBy : Dhivakar

  |  11 Oct 2021 12:40 PM IST

பா.ம.க நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.பி ரமேஷ், பண்ரூட்டி நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார்.

முந்திரி தொழிற்சாலையில் ஊழியரை அடித்துக் கொன்றதாக கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செத்தனர். எம்.பியை தவிர 5 நபர்களை கைது செய்தனர்,இந்நிலையில் எம்.பி ரமேஷ் பண்னரூட்டி நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார்.

இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பதாக ரமேஷ் எம்.பி. கூறியிருந்தார்.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News