Kathir News
Begin typing your search above and press return to search.

இபதிவு சந்தேகங்களுக்கு '1100' கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சமயங்களில் வெளியூர் செல்பவர்கள் கட்டாயம் இபாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இபதிவு சந்தேகங்களுக்கு 1100 கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2021 4:24 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சமயங்களில் வெளியூர் செல்பவர்கள் கட்டாயம் இபாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே இபாஸ் எடுக்கும்போது பல்வேறு வகையிலான குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சந்தேகங்களை போக்கும் வகையில் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகங்களுக்கு காலை 10 முதல் மாலை 6 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News