Kathir News
Begin typing your search above and press return to search.

பிப். 25 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

பிப். 25 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

பிப். 25 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2021 6:55 PM GMT

வருகின்ற 25ம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணவில்லை என்பதால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளது.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தற்போது இருந்தே கவலையடைந்துள்ளனர். இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News