Kathir News
Begin typing your search above and press return to search.

சமையல் எரிவாயு கியாஸ் விலை ரூ.25 உயர்வு ! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

தமிழகத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமையல் எரிவாயு கியாஸ் விலை ரூ.25 உயர்வு ! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  17 Aug 2021 5:44 AM GMT

தமிழகத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது ரூ.25 சமையல் எரிவாயு உயர்ந்துள்ளது. இதனால் ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/17065827/Gas-cylinder-price-hiked-by-Rs-25-for-home-use.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News