Kathir News
Begin typing your search above and press return to search.

நீதித்துறையில் புதிய தொழில் நுட்பங்களை கொண்டுவர வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு.

நீதித்துறையில் புதிய தொழில் நுட்பங்களை கொண்டுவர வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Nov 2022 3:22 AM GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழக வழி மாநில சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இறுதிப் போட்டி தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்த விழாவில் தமிழக கவர்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கினார். அப்பொழுது அவர் கூறுகையில், இளம் வக்கீல்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


இந்தியாவின் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல் நீதித்துறை மாற்றம் அடைய வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக செயல்கள் போன்ற நவீன வசதிகளை பயன்படுத்த நீதி பரிசீலனை எளிதாக வேண்டும். தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நாம் வெகுவாக முன்னேறி இருக்கிறோம். முன்னேற்றத்திற்கான வழியை எப்போதுமே தேடிக் கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில் நீதித்துறை முன்னேற்றத்தை காண வழியை காண வேண்டும்.


நீதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் இளம் அகில்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் சென்னை வெதர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அவர்கள் கூறுகையில், நீதிமன்றம், வக்கீல் சங்கம் ஆகியவை இருசக்கரம் போன்றது. இதில் ஒரு சக்கரம் பழுதானாலும் இயங்காது. இளம் மக்கள் வழக்கிற்கான கூட்டில் ஆஜராவதற்கு முன்னதாக இந்த வழக்கு குறித்த அத்தனை விஷயங்களையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மூத்த வக்கீல் பலர் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி தரும் வகையில் பல கோடி ரூபாய் வரியாக செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு முக்கிய இடத்தை பெற்றுள்ளார்கள். இளம் வயதினர் அவர்களது பாதையை தேர்வு செய்து முன்னேற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News