Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில்களையும், கோவை மாநகரத்தை காக்க இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கோயில்களையும், கோவை மாநகரத்தை காக்க இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 April 2022 7:20 AM GMT

கோவை மாநகரத்தையும், கோயில்களையும் காக்க வலியுறுத்தி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு இந்து முன்னணி தயாராகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு கோயில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இதனால் தினந்தோறும் எந்த கோயில்களை இடிக்கலாம் என்ற எண்ணத்தில் திமுக அரசு இருந்து வருகிறது. இதனால் இந்து முன்னணி தன்னிச்சையாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி கோயில்களை பாதுகாத்து வருகிறது.

அதே போன்று கோவை மாநகரிலும் பல கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கின்ற வகையில் இந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News