Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலுக்கு தானமாக வந்த நிலத்தை அரசு பயன்படுத்துவதா? ஐகோர்ட்டு சரமாரியான கேள்வி?

கோவிலுக்கு சேவைக்காக வழங்கப்பட்ட நிலத்தை பிறருக்கு வழங்குவதற்கு உரிமை கிடையாது.

கோவிலுக்கு தானமாக வந்த நிலத்தை அரசு பயன்படுத்துவதா? ஐகோர்ட்டு சரமாரியான கேள்வி?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 May 2023 2:57 AM GMT

மதுரை மாவட்ட அழகர் கோயிலுக்கு சொந்தமான மேலமடை என்ற கிராமத்தில் சுமார் 1.83 ஏக்கர் நிலம் கோவிலுக்கு பட்டராக இருந்த லட்சுமணன் பட்டர் என்பவரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்த நிலத்தை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதனை மாவட்ட கலெக்டரும் உறுதி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அழகர் கோயிலின் செயல் அதிகாரி சார்பில் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டிருக்கிறது. அதாவது கோவில் நிலத்தை பிறருக்கு வழங்க கூடாது என்பதற்காக அந்த விளக்கு தொடுக்கப் பட்டிருக்கிறது.


எனவே இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதை சம்பந்தப்பட்ட லட்சுமணப்பட்ட தற்போது இறந்து இருக்கிறார். இந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியின் விசாரித்தார். அப்பொழுது கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல் மற்றும் கோவிலின் அர்ச்சனை செய்யும் போது உட்பட்ட பணிகளை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டதற்காக மட்டுமே லட்சுமணப்பட்டுருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதனை விற்பனை செய்த செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை.


இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாவட்ட கலெக்டர் சார்பில் ஆஜரான பக்கில் அனைத்து சட்ட விதிகளும் ஆய்வு செய்த பின்னரே மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று வாதித்திருக்கிறார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி கோவிலில் சேவை செய்வதற்காக தானமாக நிலத்தை வழங்க முடியாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News